கலைத்தாமரை
Wednesday, 23 September 2015
துளிப்பா
@
மூங்கில் காட்டில்
வீசும் காற்று,
நின்றது குயில்பாட்டு!
-கலைத்தாமரை,
மதுரை.
துளிப்பா
@
ஆடையில்லா
அனாதைப் பிணம்
மேலுதிரும் இலைகள்!
-கலைத்தாமரை,
மதுரை.
Home
Subscribe to:
Posts (Atom)